#RajaChorusQuiz 17 சின்னக்குயில் சித்ராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இன்று பின்னணிப் பாடகி சித்ரா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு எடுத்து வைத்திருக்கும் கூட்டுக் குரல் ஒரு தேமதுரம். கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடன் சித்ரா இணைந்து பாடிய பாடல்கள் தனி அழகு அதிலும் இந்தப் பாட்டைக் கேட்டால் உங்கள் மனசே உங்களிடம் இராது. இந்தப் பாடல் ஒரு கிராமியப் பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்று நிற்பதால் கோரஸ் … Continue reading #RajaChorusQuiz 17 சின்னக்குயில் சித்ராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்